___________________________________________________
The ban on virtual currencies in China is known as cryptocurrency
சீனாவில் à®®ெய்நிகர் நாணயங்களுக்கு தடை கிà®°ிப்டோகரன்சி எனப்படுà®®் à®®ெய்நிகர்
நாணயத்துக்கான பரிவர்த்தனைகள் தொடர்பான சேவைகளை நிதி நிà®±ுவனங்கள்
மற்றம் பேà®®ென்ட் நிà®±ுவனங்கள் வழங்க சீன அரசு தடைவிதித்துள்ளது. இதனால் வங்கிகள், ஆன்லைன் பேà®®ென்ட் நிà®±ுவனங்கள் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு à®®ெய்நிகர் நாணயம் தொடர்பான எந்த à®’à®°ு சேவையையுà®®் வழங்க à®®ுடியாது. சீனாவின் இந்த நடவடிக்கையால் பிட்காயின் உள்ளிட்ட à®®ெய்நிகர் நாணயங்களின் விலை சரிவை சந்தித்துள்ளது.
0 Comments