No more in India - Sudden announcement ... Amazon has suspended a one-month subscription plan for its Amazon Prime site. So Indian customers can only join on a three-month subscription or a one-year subscription if they want to join as an Amazon Prime subscriber. It is not possible to join a one month subscription and there is no one month free trial.
____________________________________________
இந்தியாவில் இனி கிடையாது - திடீர் அறிவிப்பு...
அமேசான் நிறுவனம் தனது அமேசான் பிரைம் தளத்தின் ஒரு மாத சந்தா திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் சந்தாதாரராக சேர வேண்டும் என்றால் மூன்று மாத சந்தா அல்லது ஒரு வருட சந்தாவில் மட்டும் தான் சேர முடியும். ஒரு மாத சந்தாவில் சேர இயலாது, ஒரு மாத இலவச டிரயலும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
____________________________________________
Related Posts:
0 Comments