High Speed POCO M3 PRO 5G!
Poco launches new high speed POCO M3 Pro with 5G capability Has introduced the 5G smartphone in the international market. Key features: 6.5 "full HD display, Triple camera 48 MP rear / 8 MP selfie, 4GB / 6GB ram, 64GB / 128GB memory, 5000 mAh battery. MediaTek Dimension 700 chipset. Starting price is expected to be around Rs 16,000. Not introduced in India.
அதிவேக POCO M3 PRO 5G!
போகோ நிறுவனம் 5ஜி வசதி கொண்ட புதிய அதிவேக POCO M3 Pro
5G ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்: 6.5" full HD display, Triple camera 48 MP rear / 8 MP selfie, 4GB/ 6GB ram, 64GB/128GB memory, 5000 mAh battery. MediaTek Dimensity 700 chipset. ஆரம்ப விலை ரூ.16,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இன்னும் அறிமுகமாகவில்லை.
0 Comments