_____________________________________________

Techno Spark 7 Pro ...

Techno launches Spark 7 Pro smartphone in the Indian market Has introduced. The 4GB + 64GB model is priced at Rs 9,999, while the 6GB + 64GB model is priced at Rs 10,999, including the primary camera, 8MP selfie camera and 5,000 mAh battery. Has been done. 48 MB is provided. It goes on sale on Amazon starting May 28th.

Click Me For See Full Spec Details

_____________________________________________

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ...

டெக்னோ நிறுவனம் தனது ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ.9,999, 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ.10,999 என நிர்ணயம் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 5,000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளது. இதில் 48 எம்பி வழங்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மே 28 ஆம் தேதி முதல் அமேசானில் தொடங்குகிறது.
_____________________________________________