___________________________

Clubhouse App that attracts people ...

Clubhouse is the most popular App in the digital world recently. This App can handle up to 5,000 people at a time. Anyone from our area can participate in the open-air forums that take place under their favorite topics in the conversations through the Hand Rising icon on the chat page called Room.
___________________________

மக்களை கவரும் கிளப்ஹவுஸ் செயலி...

டிஜிட்டல் உலகில் சமீபத்தில் மக்களை அதிகம் கவர்ந்த செயலி கிளப்ஹவுஸ்(Clubhouse). இந்த செயலியில் ஒரே நேரத்தில் 5,000 பேர் வரை உரையாடலாம். இதில் ரூம் எனப்படும் அரட்டை பக்கத்தில் உள்ள ஹேண்ட் ரைசிங் ஐகான் மூலம் உரையாடல்களில் நமது பகுதியிலிருந்தும் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு பிடித்த தலைப்புகளின் கீழ் நடக்கும் திறந்தவெளி அரங்கங்களில் பங்கேற்கலாம். ட்ரை பண்ணி பாருங்க.
___________________________