____________________________________________
Smart meter fitting project
Unmanned power utility The central government has directed all state power boards to implement the smart meter scheme for surveying. It has been reported that Energy Efficiency will meet the Minister of Power and Energy and the Chairman of the Board to implement this project in the wake of the regime change in Tamil Nadu.
____________________________________________
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம்
ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துமாறு அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்த எனர்ஜி எபிஷியன்சி நிறுவனம், மின்வாரிய அமைச்சர் மற்றும் மின் வாரிய தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
____________________________________________
0 Comments