_____________________________________________

Twitter doesn't accept ..

Twitter is not the only company consulting on the federal government's new rules. Companies including Facebook, Google and WhatsApp have agreed to the federal government's new rules that social networking sites will be monitored by the government if necessary for national security reasons.
_____________________________________________
_____________________________________________

ட்விட்டர் மட்டும் ஏற்கவில்லை..

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு ட்விட்டர் நிறுவனம் மட்டும் ஏற்பு தெரிவிக்காமல் ஆலோசனை நடத்தி வருகிறது. சமூக வலைதளங்கள் தேச பாதுகாப்பு கருதி தேவைப்பட்டால் அரசு கண்காணிப்பில் இருக்கும் என்ற மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு பேஸ்புக், கூகுள், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.
_____________________________________________