____________________________________________

Whatsapp, Facebook, Twitter will not work from tomorrow?- Action.

Facebook, Twitter, Instagram from tomorrow. Including WhatsApp It has been reported that action may be taken against the sites, including a ban and a lawsuit. It is said that the activities of companies including Facebook and Twitter regarding the compliance with the new rules of the Central Government may be stopped from tomorrow as the tonnage expires today.

____________________________________________

நாளை à®®ுதல் Whatsapp, Facebook, Twitter இயங்காது? -அதிரடி.

நாளை à®®ுதல் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிà®°ாà®®். வாட்ஸ் ஆப் உள்ளிட்ட தளங்கள் à®®ீது தடை, வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாà®®் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்குவது குà®±ித்து பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிà®±ுவனங்களின் கால அவகாசம் இன்à®±ு டன் நிà®±ைவடையுà®®் நிலையில் நாளை à®®ுதல் செயல்பாடுகள் நிà®±ுத்தப்படலாà®®் என கூறப்படுகிறது.

____________________________________________