_____________________________________________
WhatsApp - Tips ...
There is a way to avoid adding ourselves to unnecessary groups in the WhatsApp. WhatsApp - Settings - Accounts -> Go to Privacy. Click on 'Group' - Everyone (whoever you are Can be added), My Contacts (can only be added by those in contact), My In Contacts except (for some only) Allow to add) Select something and give the same. -
_____________________________________________
வாட்ஸ் ஆப் - டிப்ஸ்...
வாட்ஸ் ஆப்பில் தேவையில்லாத குரூப்களில் நம்மை சேர்க்காமல் இருக்க வழி உள்ளது. வாட்ஸ் ஆப் - செட்டிங்ஸ் - அக்கவுண்ட்ஸ் ->பிரைவஸி செல்லுங்கள். 'குரூப்' கிளிக் செய்து- Everyone ( யார் வேண்டுமானாலும் உங்களை சேர்க்கலாம்), My Contacts
(காண்டெக்டில் உள்ளவர்கள் மட்டும் சேர்க்கலாம்), My Contacts except -ல் (சிலருக்கு மட்டும் சேர்க்க அனுமதி தருவது) ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து ஒகே கொடுங்கள்.
_____________________________________________
0 Comments