பரபரப்பாக பேசப்படும் "பாப்பரஸி" செயலி...
இன்ஸ்டாகிராமுக்கு போட்டியாக "பாப்பரஸி" (Poparazzi) என்ற புதிய செயலி உருவாகியுள்ளது. இதன் புதுமையான அம்சத்தால் பலரையும் பரபரப்பாக பேச வைத்துள்ளது. இந்த செயலியில் பயனாளிகள் யாரும் தங்களை சுயமாக படம் எடுத்து பகிர முடியாது. மாறாக மற்றவர்களை படம் எடுத்து தான் பகிர முடியும். அதாவது உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் தான் பாப்பரஸி. முதல்கட்டமாக ஐபோன்களில் மட்டும் அறிமுகமாகியுள்ளது.
..........................................
The hotly talked about "paparazzi" App
... A new App called "Poparazzi" has emerged to compete with Instagram. Its innovative feature has made many people talk excitedly. None of the users on this processor can take and share self-portraits. Instead you can just take a picture and share it with others. I mean you paparazzi to your friends. The first phase was introduced only on iPhones.
..........................................
0 Comments