பெல்கின் சவுண்டுபார்ம் கனெக்ட்...
பெல்கின் நிறுவனம் 'சவுண்டுபார்ம் கனெக்ட் ஏர்பிளே 2' எனும், டாங்கிலை அறிமுகம் செய்துள்ளது. இந்த டாங்கிலை பயன்படுத்தி, நம் வசம் இருக்கும் ஸ்பீக்கர்கள் வாயிலாக, ஐ.ஓ.எஸ்., சாதனங்கள் அல்லது மேக் கம்ப்யூட்டரிலிருந்து பாடல்களை கேட்டுக் கொள்ளலாம். இந்த டாங்கில் ஆப்பிள் சாதனங்களில் இருந்து சிக்னல் பெற்று ஸ்பீக்கருக்கு அவுட்புட் வழங்கும். இது விரைவில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments