நாளை வெளியாகிறது புதிய மொபைல் கேம்
பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால் பப்ஜி செயலிக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது, இந்நிலையில், பப்ஜி செயலி பாணியில், ”பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா" என்ற பெயரில் புதிய மொபைல் கேம் நாளை இந்தியாவில் வெளியாகிறது. இந்த மொபைல் கேம் செயலியில் OTP உள்ளிட்ட பல வசதிகளுடன், சில கட்டுப்பாடுகளும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
0 Comments