May allow cryptocurrency

trading Activities related to cryptocurrency trading should not be allowed The RBI has announced that banks can no longer allow cryptocurrency trading as the Supreme Court has ordered the removal of the law. While intelligence agencies have said that promoting cryptocurrency could lead to terrorist activities, investing in cryptocurrency is 100% legal.
......................................... 

கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிக்கலாம்

கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது என்ற சட்டத்தை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் வங்கிகள் இனி கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிக்கலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. கிரிப்டோகரன்சியை ஊக்குவித்தால் தீவிரவாத நடவடிக்கைகள் உள்ளிட்டவை உருவாகும் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்த நிலையில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது 100% சட்டப்பூர்வமானது என தெரிவித்துள்ளது.
............................................