........................................................

Electronic, Mobile Phone Production Increases Again 

Production in the electronics, mobile and automotive sectors is increasing as the impact of the corona decreases. As a result, companies like LG, Samsung, Godrej, Vivo and Oppo have resumed production. Industry is optimistic that production will improve in July, with production falling by 30-40 per cent in May.
........................................................

எலக்ட்ரானிக், மொபைல் போன் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் எலக்ட்ரானிக்,மொபைல், வாகனங்கள் ஆகிய துறைகளில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் எல்ஜி, சாம்சங், கோத்ரெஜ், விவோ, ஒப்போ போன்ற நிறுவனங்கள் உற்பத்தியை மீண்டும் துவங்கியுள்ளன. மே மாதத்தில் உற்பத்தி 30-40 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் ஜூலையில் உற்பத்தி நிலைமை சரியாகும் என தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
........................................................